நாவல்கள் - Welcome to Sramakrishnan


‘நாவல்கள்’

திரையும் கதையும்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான எனது நேர்காணலின் முதற்பகுதி •• சினிமா எக்ஸ்பிரஸின் தீபாவளி சிறப்பிதழ்க்காக, திரைப்படக் கல்லூரி மாணவர்களோடு ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினால் என்ன? என்று தோன்றியது. அதன்விளைவாக எஸ்.ராமகிருஷ்ணன் உடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம். சென்னை – கே.கே.நகர், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகேயுள்ள “டிஸ்கவரி புக் பேலஸி’ல், ஒரு காலைப்பொழுதில் மனம் மயக்கும் புத்தகங்களோடும், ஆர்வம் தாங்கிய கேள்விகளோடு வந்திறங்கிய திரைப்படக்கல்லூரி மாணவர்களோடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை பிணைத்துக் கொண்டார் விரிவான [...]

அறிவிப்புகள்

கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டு எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வந்தபடியே உள்ளன. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ** டிசம்பர் 10,11 ஆகிய இரண்டு தினங்கள் டெல்லி தமிழ்சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய கருத்தரங்கில் கலந்து கொண்டு நவீன தமிழ்சிறுகதைகள் குறித்த கருத்துரை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறேன். ** விகடன் தீபாவளி மலரில் கண்ணகியோடு நடந்தேன் என்ற எனது நீண்ட பயண கட்டுரை வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரத்தை [...]

காட்சிகளின் புதிர்பாதை

கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception) திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் மற்றொரு கனவை உருவாக்கி அதன்வழியே புதிதாக ஒரு எண்ணத்தை புகுத்த முடியுமா என்று கதைகளத்தை எடுத்து கொண்டு சர்ரியலிச சினிமா போல உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான முயற்சி, காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் படம் சற்று குழப்பமானது. காட்சிகள் [...]

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: