அறிவிப்பு - Welcome to Sramakrishnan


‘அறிவிப்பு’

Facebook Live

13.01.2018 Shrutitv வழியாக  வாசகர்களுடன் கலந்துரையாடல் Facebook  Live  மூலமாக இன்று இரவு  8.00 (ist) மணிக்கு நேரலையாக ஒளிப்பரப்பாக உள்ளது. விருப்பமான வாசகர்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். புத்தக கண்காட்சி தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 391 392ல் இருந்து உங்களுடன் உரையாட இருக்கிறேன் #FBLive #bookstall stall no 391&392 தேசாந்திரி -Desanthiri

புத்தகக் கண்காட்சியில்

புத்தக கண்காட்சியில் தினமும் வாசகர்கள் என்னைச் சந்திக்கலாம். கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். இன்று துவங்கி புத்தக கண்காட்சி முடியும் ஜனவரி 22  வரை தினமும் 4 மணி முதல் 8  :30 வரை  தேசாந்திரி பதிப்பகம் அரங்கு 391 &392ல் இருப்பேன். ஜனவரி 12, மற்றும் 19 ஆகிய  நாட்களில் மாலையில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஐந்து மணி வரை மட்டுமே புத்தக கண்காட்சியில் இருப்பேன்.

தேசாந்திரி வெளியீடுகள்

முதல்கட்டமாக ஏழு நூல்களை வெளியிட்ட தேசாந்திரி பதிப்பகம் அடுத்த கட்டமாக பதினைந்து நூல்களை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருகிறது.

வாழ்த்துகள்

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அன்பிற்குரிய  வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். •• விளக்கு விருது 1996முதல்அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களை முறையாகக் கண்டறிந்து வழங்கப்படும் கௌரவிக்க விருது. இந்த ஆண்டுக்கான விளக்கு விருதிற்கு கவிஞர் சமயவேலும் எழுத்தாளர் ராஜ்கெளதமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெற்ற இருவருக்கும் என் மனம்கனிந்த வாழ்த்துக்கள். ••

துர்கனேவ் உரை

2018 புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் பற்றி நான் சிறப்புரை நிகழ்த்தினேன். அதன் காணொளி Writer S.Ra speech on Ivan turgunev https://youtu.be/S4X8Y4YzS-8 ** யூடியூப்பில் எனது உரைகளைக் காண்பதற்கான தேசாந்திரி சேனல் ஒன்றை துவக்கியிருக்கிறது. அதை Subscribe செய்து உதவுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 ••

இலக்கியப் பேருரைகள்- டிவிடி

லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பாஷோ, ஹோமர், ஹெமிங்வே, ஆயிரத்தோரு அராபிய இரவுகள், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட ஏழு இலக்கியப்பேருரைகளின் டிவிடி புத்தக கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது single dvd :  Rs.100 set    : Rs.600 தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண்கள் 391 & 392 •• தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com

அட்சரம் இதழ்கள்

அட்சரம் என்ற இலக்கிய இதழை நான் 2001ல் நடத்தினேன்.  நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட இதழ்களில் மீதமிருப்பவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு இதழின் விலை ரூ 10 கிடைக்கும் இடம் புத்தக கண்காட்சியில் : தேசாந்திரி பதிப்பகம்அரங்க எண் 391 & 392 *** தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com

துணையெழுத்து உள்ளிட்ட நூல்கள்

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள எனது நூல்களான துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, உணவு யுத்தம், சிறிது வெளிச்சம்,  இந்திய வானம் ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும் அரங்கு எண்கள்  391 392

நன்றி

வெளியான ஒரு வார காலத்தில் கடவுளின் நாக்கு முதல் பதிப்பு விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு புத்தகக் கண்காட்சிக்காக தயாராகி  வருகிறது. தேசாந்திரி பதிப்பக நூல்களை வாங்கி ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் விலை ரூ 350 நூலைப் பெற தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail [...]

விலங்குகள் பொய் சொல்வதில்லை

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது ஐந்து சிறார் நூல்களும் ஒரே தொகுப்பாக சென்னை புத்தகக் கண்காட்சியில்.

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: