குறும்படம் - Welcome to Sramakrishnan


‘குறும்படம்’

மற்றவள்

எனது கதை ஒன்றினை திரைப்படக்கல்லூரியை சேர்ந்த மாணவர் லோகேஷ் மற்றவள் என்ற குறும்படமாக இயக்கியிருக்கிறார்.  இந்தக் கதை குறும்படத்திற்காகவே எழுதப்பட்டது. அதன் திரைக்கதை வசனத்தை நானே எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவு துறையில் பயின்ற லோகேஷ் இக் குறும்படத்தை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக  முரளி மனோகர் இயக்கி எனது கதை வசனத்தில் வெளியான குறும்படமான கர்ணமோட்சம். தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளது. அதன்பாதையில் மற்றவளும் தற்போது சில குறும்பட [...]

துறவியும் மீனும்

துறவியும் மீனும் (The Monk and The Fish )என்ற ஐந்து நிமிச குறும்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். பிரெஞ்சில் உருவாக்கபட்ட அனிமேஷன் படமது. சிறந்த இசை, காட்சிபடுத்துதல், படத்தொகுப்பு என்று பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறது. 1994ல் தயாரிக்கபட்ட இந்த குறும்படத்தைஇயக்கியவர் Michaël Dudok de Wit ஜென் கதை போன்ற சிறிய கதையது. அதன் வழியே பௌத்த சாரத்தினை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அனிமேஷன் முறையும், இரவு காட்சி கோணங்களும்  அற்புதமாக உள்ளன. பௌத்த [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: