பைனாக்குலர்
ஆன்டன் செகாவின் படிப்பு அறையில் எப்போதுமே ஒரு பைனாக்குலரை வைத்திருப்பார், அது எதற்காக என அவரிடம் ஒரு நாடக நடிகை கேட்ட போது செகாவ் சிரித்துக் கொண்டே சொன்னார் இது தான் என்னைக் காப்பாற்றும் தேவதை” “எப்படி?” என்று அந்தப் பெண் கேட்டாள் “ஒன்றும் பிரமாதமில்லை. யாராவது இங்கே வந்து, சம்பந்தமில்லாமல் , தங்கள் கெட்டிக்காரத்தனதை கொட்டி உளற ஆரம்பித்தால், நான் இந்த பைனாக்குலரை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகில் போய் நின்று கொள்வேன், திடீரென ஆழ்ந்த …