2017 April 4


Archive for April 4th, 2017

குல்தாரா

தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார். [...]

கடைசி அரசன்

1206ல் நார்வேயின் அரசர் கொல்லப்படுகிறார். அவரது வாரிசான குழந்தையைக் காப்பாற்றும் விசுவாசமான வீரர்கள் பனிப்பிரதேசத்தினுள் தப்பிஒளிகிறார்கள். ஒருபுறம் சதி செய்து அரசனைக் கொன்று அரியணையில் அமர முயற்சிப்பவர்கள். மறுபக்கம் Baglers எனப்படும் திருச்சபை படைவீரர்கள் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பி Torstein, Skjervald என்ற இரண்டு படைவீரர்கள் எப்படிக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது The Last King திரைப்படம். 2016ல் வெளியாகியுள்ளது பனிப்பிரதேசத்தில் குழந்தையைச் சறுக்குவண்டியில் கொண்டு செல்பவர்களை எதிரிகள் துரத்துவதும், பனிப்புயலுக்குள் குழந்தை [...]

Archives
Calendar
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Subscribe

Enter your email address: