2017 April 14


Archive for April 14th, 2017

பிரமிள்

ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை கவிஞர் பிரமிள்மொழியாக்கம் செய்திருக்கிறார். அதற்கு அவர் வரைந்த ஒவியம். இக்கதை விருட்சம் வெளியிட்டுள்ள பிரமிள் விடுதலையும் கலாச்சாரமும் என்ற தொகுப்பிலுள்ளது ••

அண்ணா நூலகத்தில்

நாளை (15.04.2017 ) மாலை ஆறு மணிக்கு  சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்றுகிறேன்

தேவதச்சனின் கவியுலகம்

ஏப்ரல் 23 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 வரை தேவதச்சனின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இடம் :  கவிக்கோ மன்றம். ஆழ்வார்பேட்டை. சென்னை. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

நன்றி நண்பர்களே

நேற்று (13.04.2017 ) எனது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்திய நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த சத்யமூர்த்தி அவர்களுக்கும், லண்டனிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த காயத்ரிக்கும், செங்கல்பட்டிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து கொண்டுவந்து நேரில் தந்து மகிழ்வித்த டி.லட்சுமணனுக்கும், அழகான டிஜிட்டில் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்த தீபாவிற்கும், தனது அலுவலகத்தில் எனது பிறந்தநாளைக் கொண்டாட [...]

Archives
Calendar
April 2017
M T W T F S S
« Mar   May »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Subscribe

Enter your email address: