2018 March 1


Archive for March 1st, 2018

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2

கூழாங்கற்கள் பாடுகின்றன ஜென் கவிதைகள் குறித்த நூல் விலை 75 கோடுகள் இல்லாத வரைபடம் புகழ்பெற்ற வரலாற்று யாத்ரீகர்களைப் பற்றிய நூல் விலை ரூ 75 புத்தக கண்காட்சியின் போது முதல் வெளியீடாக வந்து விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன உலகை வாசிப்போம் உலக இலக்கியத்தின் சாதனையாளர்களைப் பற்றிய நூல் விலை 200 தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புதிய சிறுகதைத் தொகுப்பு விலை 150 காட்சிகளுக்கு அப்பால் உலக சினிமா குறித்த நூல் [...]

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் உப பாண்டவம் மகாபாரதம் குறித்த நாவல். பத்து பதிப்புகளுக்கும் மேலாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். விலை ரூ 375 சஞ்சாரம் நாதஸ்வரக்கலையை மையமாகக் கொண்ட நாவல். விலை  340 உலக இலக்கியப் பேருரைகள் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, அராபிய இரவுகள், ஹோமர், ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்புநூல் விலை 325 செகாவ் வாழ்கிறார் உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாறும் [...]

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: