2018 April 14


Archive for April 14th, 2018

தியான நடை

வேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது. தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு [...]

நன்றி

நேற்று எனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் ஊடகத்துறை நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் தீராத நன்றிகள். நேற்றை நிகழ்விற்கு எழுத்தாளர் வண்ணநிலவன் வந்து என்னை வாழ்த்தியது மறக்கமுடியாத நிகழ்வு.அவருக்கு என் அன்பும் நன்றியும். நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்து உதவிய ஆடிட்டர் சந்திரசேகருக்கு நன்றிகள். நிகழ்வை முழுமையாக ஸ்ருதி டிவி நேரலையாக ஒளிபரப்பியது. காணொளிகளும் [...]

Archives
Calendar
April 2018
M T W T F S S
« Mar   May »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: