2018 July 15


Archive for July 15th, 2018

குப்ரிக்கின் காரோட்டி

S Is for Stanley – திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் காரோட்டியாகப் பணியாற்றிய எமிலியோ பற்றிய ஆவணப்படம். எமிலியோ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் குப்ரிக்கிடம் பணியாற்றியிருக்கிறார்.  அந்த நாட்களின் நினைவுகளை எமிலியோ துல்லியமாக விவரிக்கிறார். தனது பணிக்காலத்தின் போது சேகரித்த பொருட்களைச் சாட்சியமாக முன்வைக்கிறார். குப்ரிக்கின் சிறுகுறிப்புகளும் புகைப்படங்களுமாக விரிகிறது ஆவணப்படம். பிரபலமான இயக்குனரையோ, அவரது குடும்பத்தினரையோ ஆவணப்படமாக்குவது வழக்கம். ஆனால் இப்படம் குப்ரிக்கின் காரோட்டியை பற்றியது. அவர் வழியாக குப்ரிக் என்ற மனிதரின் மேன்மையைப் [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: