2018 October 12


Archive for October 12th, 2018

இவான் புனினின் காதல்

இவான் புனின் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். கவிஞர். ரஷ்யாவிலிருந்து முதன்முறையாக நோபல் பரிசு பெற்றவர். ஆன்டன் செகாவின் நண்பர். பதினைந்து வயதில் கவிதைகள் எழுதத் துவங்கியவர் இவான் புனின்.  சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். The Village ,Dry Valley (1912), Mitia’s Love, Grammar of Love, The Life of Arseniev போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவான் புனினின் காதல்வாழ்க்கையை விவரிக்கிறது His Wife’s Diary திரைப்படம். இதை இயக்கியவர் Alexei Uchitel. படத்தின் [...]

கவிஞர் ஆசை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கவிஞர் ஆசையின் வலைப்பக்கத்திலுள்ள அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வாசித்து வருகிறேன். (http://writerasai.blogspot.com/2017/06/blog-post.html) அற்புதம். மிகச்சிறந்த கட்டுரைகள். மொழிபெயர்ப்புகள். வியந்து ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை இவர் அளவிற்குச் சிறப்பாக யாரும் மொழியாக்கம் செய்திருப்பார்களா எனத்தெரியவில்லை. தி இந்து நாளிதழில் இவரது மொழியாக்க கட்டுரைகள் வெளியான போது வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இணையத்தில் ஒரு சேர இவற்றை வாசிக்கும் போது ஆசையின் எழுத்துலகின் விரிவையும் வலிமையையும் [...]

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: