2018 November 17


Archive for November 17th, 2018

புதிய பதிப்பு – சிரிக்கும் வகுப்பறை

சிறார்களுக்காக எழுதப்பட்ட சிரிக்கும் வகுப்பறை மிகுந்த வரவேற்பு பெற்ற நூல். இதன் புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது விலை :   110 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம். டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – கூழாங்கற்கள் பாடுகின்றன

ஜென் கவிதைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலான  நூலான கூழாங்கற்கள் பாடுகின்றன புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது. விலை :  75 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம்   டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – உப பாண்டவம்

மகாபாரதம் பற்றிய எனது நாவலான உப பாண்டவத்தின் புதிய பதிப்பு. எனது நாவல்களில் அதிக பதிப்புகள் வெளியானது உப பாண்டவமே. தற்போது மலையாளத்தில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது விலை :  375 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – உலக இலக்கியப்பேருரை

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஹோமர், பாஷோ, அராபிய இரவுகள் ஷேக்ஸ்பியர்  குறித்து ஆற்றிய இலக்கிய உரைகளின் தொகுப்பு நூல்.  எனது உரையுடன் புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைந்த நூலிது புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை :  325 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

தேசாந்திரி யூடியூப் சேனல்

எனது உரைகள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் சார்பில் உருவாக்கபட்டுள்ள யூடியூப் சேனலில்  பார்வைக்கு உள்ளன. நண்பர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உதவுங்கள். புதிய வீடியோக்களை  இதிலே காணலாம். subscribe செய்வதற்கு இந்த இணைப்பைத் தொடர்பு கொள்ளவும். http://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 நவம்பர் 14ல் சென்னையில் நேரு கண்ட இந்தியா கருத்தரங்கில் ஆற்றிய உரை நேரு கண்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை| celebrate Nehru https://www.youtube.com/watch?v=RMKq6vaghNQ&feature=share நன்றி : ஸ்ருதி டிவி

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: