Day: April 17, 2019

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற …

எழுத்தாளனின் உலகம் Read More »

குறும்பட வெளியீடு

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படத்தின் வெளியீட்டு விழா 28.4.2019 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நான் ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி  சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்