2020 May 6


Archive for May 6th, 2020

மோபிடிக் எனும் இதிகாசம்.

ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபிடிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமான இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசித்து முடிக்கும் போதும் மாபெரும் இதிகாசம் ஒன்றை வாசித்து மீண்டது போல வியப்பு மேலிடவே செய்யும். மிகவும் நுட்பமாக, கவித்துவமாக எழுதப்பட்ட அமெரிக்க நாவல். 19ம் நூற்றாண்டில் நடைபெற்ற திமிங்கல வேட்டை பற்றிய ஆவணத்தொகுப்பு போல நாவலில் நுட்பமான விபரங்களை எழுதியிருக்கிறார் மெல்வில். மோபிடிக் நாவலை நான்கு முறை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு காமிக்ஸ் [...]

குறுங்கதை 70 ஒரு சொல்.

ஆம்பலார் என்று அழைக்கப்படும் ஆம்பல் கந்தசாமி கவிராயருக்கும் மேலகரம் கச்சிநாதனுக்கும் இடையில் நன்னூல் சூத்திரம் ஒன்றுக்குப் பொருள் சொல்லுவதில் ஏற்பட்ட கருத்து மோதல் தீராப்பகையாக மாறியது. ஆம்பலார் தனது கருத்துக்கு ஆதரவாகப் புகழ்பெற்ற தமிழறிஞர் பலரையும் ஒன்று சேர்ந்தார். இது போலவே கச்சிநாதனையும் தமிழ்ப் புலவர்கள் பலரும் ஆதரித்தார்கள் இந்தக் கருத்துவேறுபாட்டின் காரணமாக ஆம்பலார் கலந்து கொள்ளும் விழா எதிலும் கச்சிநாதன் கலந்து கொள்வதில்லை. கச்சிநாதன் தலைமை பதவி வகித்த பொதிகை தமிழாய்வு மலரில் ஆம்பலாரோ, அவரது [...]

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: