வாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்

 1. செம்மீன் – மலையாளம் – தகழிசிவசங்கரப்பிள்ளை – தமிழாக்கம் -சுந்தர ராமசாமி
 2. இரண்டாமிடம்  – மலையாளம் -  எம்.டி.வாசுதேவன் நாயர் -.தமிழாக்கம் -குறிஞ்சிவேலன்
 3. கொல்லப்படுவதில்லை  -  வங்காளம் -  மைத்ரேயி தேவி -  தமிழாக்கம் -சு கிருஷ்ணமூர்த்தி
 4. அக்னி நதி -  உருது -  குர்அதுல்ஐன் ஹைதர் – தமிழாக்கம் -சௌரி
 5. சிப்பியின் வயிற்றில் முத்து -  வங்காளம்- போதிசத்வ மைத்ரேய-  தமிழாக்கம்- சு.கிருஷ்ணமூர்த்தி
 6. ஆரோக்கிய நிகேதனம்- வங்காளம்- தாராசங்கர் பானர்ஜி- தமிழாக்கம்- த.நா.குமாரசாமி
 7. சம்ஸ்காரா- கன்னடம்- யு ஆர் அனந்தமூர்த்தி – தமிழாக்கம்-  தி.சு.சதாசிவம்
 8. பால்ய கால சகி-  மலையாளம்- வைக்கம் முகமது பஷீர்- தமிழாக்கம்- குளச்சல் மு யூசுப்.
 9. கோதானம்-  ஹிந்தி-  பிரேம்சந்த்- தமிழாக்கம் -சரஸ்வதி ராமநாத்
 10. சிக்க வீரராஜேந்திரன் -  கன்னடம்-  மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்-  தமிழாக்கம்- ஹேமா ஆனந்த தீர்த்தன்
 11. பருவம்- கன்னடம் -  எஸ்.எல்.பைரப்பா – தமிழாக்கம் -பாவண்ணன்
 12. அவன் காட்டை வென்றான்- தெலுங்கு- ஆர் கேசவ ரெட்டி- தமிழாக்கம்- எதிராஜுலு
 13. மண்ணும் மனிதரும் – கன்னடம் – சிவராம காரந்த் – தமிழாக்கம் -டிபி சித்தலிங்கையா
 14. தட்டகம் -  மலையாளம்- கோவிலன்-  தமிழாக்கம் -நிர்மால்யா
 15. யயாதி -  மராட்டி- காண்டேகர் -தமிழாக்கம்-  காஸ்ரீஸ்ரீ
Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: