கலந்துரையாடல்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு கதைக்குள் வராதவர்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு உள்ளது, விருப்பமான நண்பர்கள் யாவரும் வரலாம்

நாள் :  11.11.10

இடம் :  ரவி மினி ஹால், கரூர் பைபாஸ் சாலை, திருச்சி

நேரம் : மாலை 6 மணி

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: