விஜய் டிவி

 நாளை ஞாயிற்றுகிழமை (16.1.11) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் அவசியம் காணவும்

**

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: