சில குறும்படங்கள்

 

சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு.

காந்தியைப் பற்றிய ஆவணப்படம்

காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல் படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி

MAHATMA – Life of Gandhi

http://www.youtube.com/watch?v=QCI3nswuYyc

சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி

இந்தியாவின் மிக முக்கிய உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி, இவரது கதைகளின் பாதிப்பில் இருந்து தான் கமலஹாசனின் ஹேராம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியப்பிரிவினை குறித்து எழுதிய அற்புதமான எழுத்தாளர்

Sadat Hassan Manto – well known writer

http://www.youtube.com/watch?v=jxyFqR8HlPE

part2

http://www.youtube.com/watch?v=tly7Hdjyc1U

தாகூர் பற்றிய ஆவணப்படம்

சத்யஜித் ரே  இயக்கிய தாகூர் பற்றிய ஆவணப்படம், தாகூரின் 150ம் ஆண்டினை ஒட்டி நினைவு கொள்ள இதை அவசியம் காணவும்

Rabindranath Tagore by Satyajit Ray

http://www.youtube.com/watch?v=tDcnajUJ6_4

part2

http://www.youtube.com/watch?v=9JZiKdyJFwU

part3

http://www.youtube.com/watch?v=QdO16zlIYvw

part4

http://www.youtube.com/watch?v=wZwvbnZPpVE

மணிகௌல்

இந்தியாவின் மிக சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான மணிகௌல் இயக்கிய துவிதா என்ற இந்தத் திரைப்படம் ஒரு நாட்டுப்புறக்கதையை மையமாக கொண்டது, இதே கதையை அமோல் பலேகர் Paheli என ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கிறார்.

Duvidha – Mani Kaul, Film  1973

http://www.youtube.com/watch?v=g1A2WM9oz_Y

http://www.youtube.com/watch?v=hnNJdmJMvIk

http://www.youtube.com/watch?v=eN7u62kI4do

அம்மா அறியான்

அம்மா அறியான் ஜான் ஆபிராகமின் முக்கியத் திரைப்படம், கேரளாவில் ஒடேசா என்ற மக்கள் திரைப்பட இயக்கம் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் பணம் வசூலித்து தயாரித்த படமிது.

Amma Ariyan- JohnAbraham Film

http://www.youtube.com/watch?v=lFD2Wx2qyhc

http://www.youtube.com/watch?v=-aSyWNw0nGk

http://www.youtube.com/watch?v=iPUZIWSyEpA

http://www.youtube.com/watch?v=A7q7KRJwnHE

http://www.youtube.com/watch?v=sY_r0WdKE9c

http://www.youtube.com/watch?v=JbldXSUuhUw

http://www.youtube.com/watch?v=jvdXx1VTqOI

கசப்பு சாக்லெட்

 சாக்லெட் தயாரிப்பின் பின் உள்ள கசப்பான சரித்திரத்தைப் பேசுகிறது

 The Dark Side of Chocolate

http://www.cultureunplugged.com/documentary/watch-online/festival/play/4809/The-Dark-Side-of-Chocolate

ஒரு நிமிச ஷேக்ஸ்பியர்

ஒரு நிமிசத்திற்குள் ஷேக்ஸ்பியரை அறிந்து கொள்ள செய்கிறது

Romeo and Juliet in 60 Seconds

http://www.youtube.com/watch?v=zYEtKjVvPQ0

கவிதை கேட்கும் சிங்கம்

சிங்கத்திற்கு கவிதை வாசித்து காட்டினால் எப்படியிருக்கும் என்பதன் சாட்சி இது

Michael McClure reading poetry to lions

http://www.youtube.com/watch?v=djtmpdlXKEA

மறுபாதி

சந்தித்துக் கொள்ளாமலே உருவாகும் மிகச்சிறிய காதல் கதை

ANOTHER HALF” – (CWS) Short Film

http://www.metacafe.com/watch/864783/another_half_cws_short_film/

டால்ஸ்டாய் படங்கள்

டால்ஸ்டாயின் மரண ஊர்வலம் அவரது வீடு மற்றும் அவரது தினசரி வாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள்

Yasnaya Polyana – Tolstoy House

http://english.ruvr.ru/rtvideo/2010/05/15/video_7886377.html

Tolstoy Death & Funeral.mov

http://www.youtube.com/watch?v=U8M-Y1OMJhw

Tolstoy Giving to Peasants.

http://www.youtube.com/watch?v=SCoi1tFc578

போர்ஹே

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான போர்ஹேயின் நேர்காணல்

Borges Interview – English subtitles

http://www.youtube.com/watch?v=vo2Eo-G-1sE

http://www.youtube.com/watch?v=fNBtu7xVRYI

ஈரானியக் குறும்படம்

லிப்டிற்குள் மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணை பற்றிய குறும்படம், லிப்டை ஒரு கலாச்சாரக்குறியீடு போல பயன்படுத்தியிருக்கிறார்கள்

http://www.roozvideo.com/video/4463/iranian_short_film_iranian_conserve/

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: