அறிவிப்பு

2011ம் ஆண்டிற்கான நல்லி திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி சனிக்கிழமை மாலை திருச்சி மெயின்கார்ட்கேட் அருகிலுள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற இருக்கிறது,

அந்த விழாவில் நான் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ள கால்முளைத்த கதைகள் நூலிற்காக விருது பெற இருக்கிறேன்

அன்று காலை பத்து மணி அளவில் மொழியாக்கப் படைப்பாளிகளின் சந்திப்பு மற்றும் சிறப்புரை நிகழ்ச்சிகள் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற உள்ளது

வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்

••

Archives
Calendar
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Subscribe

Enter your email address: