ஈரோடு பயணம்


ஈரோடு பயணம்

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள வாசிப்பு இயக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள நாளை ஈரோடு வருகிறேன்.

கொல்லம்பாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில்  நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற உள்ளது

8ம் தேதி செவ்வாய்கிழமை ஈரோட்டில் உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

**

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: