சிங்கப்பூர் பயணம்

தங்கமீன் பதிப்பகம் சார்பில் நடைபெற உள்ள சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 6 முதல் 10 வரை நான்கு நாட்கள் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன்

நண்பர் பாலு மணிமாறன் இதனை ஒருங்கிணைக்கிறார்.

ஏப்ரல் 7 மற்றும் 8 இரண்டு நாட்களும் சிறுகதைப் பயிலரங்கு நடைபெறுகிறது.

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: