கனடா மற்றும் அமெரிக்கப்பயணம்

எனது கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் முழுமையாகத் திட்டமிடப்பட்டு விட்டது

தற்போதைய பயணத்திட்டம் இதுவே

•••

ஜுன் 14 – அதிகாலை  - சென்னை டொரன்டோ பயணம்

ஜுன் 16  -இயல் விருது வழங்கும் விழா

ஜுன் 20   -டொரன்டோ கலையாற்று குழுவினர்களுடன் நாடகப் பயிலரங்கம்

ஜுன் 24   -டொரன்டோ திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி
ஜுன் 27   -நயாகரா, அமெரிக்கப் பயணம்
ஜுன் 28, 29, 30  -திருமூர்த்தி – டெட்ராய்ட் -மிஷிகன் ஸ்டேட்
ஜுலை 1,2,3   -சொர்ண வேல்- ஈஸ்ட் லாங்சிங்,  சிகாகோ
ஜுலை 4  - திருமூர்த்தி சந்திப்பு
ஜுலை 5  - பால்டிமோர் -பெட்னா பயணம்,
ஜுலை 6, 7, 8  -பெட்னா நிகழ்ச்சிகள் -பால்டிமோர் -வாஷிங்டன்
ஜுலை 9 10  -நாட்களில் நியூயார்க், நியூஜெர்சி
ஜுலை11, 12   -பாஸ்டனில் பாலாஜியோடு தங்கல்
ஜுலை13  -மறுபடியும் டொரன்டோ
ஜுலை14  -டொரன்டோவில் காலம் செல்வம் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவு,
ஜுலை15 - டொரன்டோ நண்பர்கள் சந்திப்பு
ஜுலை 16  -டொரன்டோவில் இருந்து சென்னை பயணம்
கனடா நிகழ்வுகளுக்குத் தொடர்பு கொள்ள :
அ. முத்துலிங்கம்
appadurai muttulingam amuttu@gmail.com
அமெரிக்க நிகழ்வுகளுக்குத் தொடர்பு கொள்ள:
பாஸ்டன் பாலாஜி (978) 710-9160
திருமூர்த்தி 248 824 9555
நான் உரையாற்றும் நிகழ்ச்சிகளின் இடம் மற்றும் நேரம் குறித்த செய்திகளை விரைவில் இணையத்தில் வெளியிடுவேன்
•••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: