ஒரு கோப்பை தேநீர்

இரண்டு குமிழ்கள் என்ற எனது சிறுகதையை, நாளைய இயக்குனர் குறும்படப்போட்டிக்காக ஸ்ரீகணேஷ் ஒரு கோப்பை தேநீர் என்ற பெயரில் இயக்கியிருந்தார்

சிறப்பாக படமாக்கபட்ட அக்குறும்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன, அதில் நாளைய இயக்குனர் 2012 சீசனின் சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு கிடைத்தது,

இக்கதையை எழுதும் போது என் மனதில் இருந்த காட்சிகளுக்கு மிக நெருக்கமாக இக்குறும்படம் உருவாக்கபட்டுள்ளது

குறிப்பாக விநோதினி, அபிநயா இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்

இயக்குனர் ஸ்ரீகணேஷ்க்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது

அப்படம் குறித்து ஹிண்டு  நாளிதழில் வெளியான செய்தி

இணைப்பு

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/short-and-sweet/article3927596.ece

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: