சென்னை புத்தக சங்கமம்

சென்னை ராயப்பேட்டை YMCA வில்  நடைபெற்று வரும் சென்னை புத்தக சங்கமத்தில் நிறைய ஆங்கில நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

குறிப்பாக நவீன இலக்கியம் சார்ந்து வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உம்பர்தோ ஈகோ, நார்டின் கோடிமர், மார்க்ரெட் ஆட்வுட், டால்ஸ்டாய், டோனி மாரிசன், ஐசக் பேபல், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், மிலன்குந்தேரா, மெல்வில், டொனால்ட் பார்த்தல்மே உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள்  மலிவு விலையில் கிடைக்கின்றன

அத்துடன் ஒவியம், இசை, வரலாறு. அகராதிகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என நிறைய நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன

200 ரூபாய்க்கு நான்கு புத்தகங்கள் என்ற பிரிவில் நான் நேற்று பனிரெண்டு புத்தகங்களை வாங்கினேன்

1. Franck McCourt    - Teacher Man

2. Anchee Men – Empress orchid

3. Urmilla deshpande- Mad House

4. A.Marjusha- Miracles on wheels

5. Malachy Mc Court  – A Monk swimming

6. Joseph Roth – The Legend of the Holy drinker

7. Tom Standage – A History of the world in six Glasses

8. Ken Wilber – The Marriage of sense and Soul

9. Samuel Beckett – First Love and other short

10. Thich Nhat Hanh – Joyfully together

11. Don delillo – The Body artist

12. John Banville – Doctor Copernicus

•••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: