ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது

சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது என்ற எனது புதிய நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள்.

இது சமீபத்திய எனது ஹிரோஷிமா பயணம் குறித்த அனுபவப் பதிவாகும்

0Shares
0