சிறார் நூல்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள நூல்களைப் பற்றிய விபரங்களைத் தனியே அனுப்பித் தர இயலுமா என கோவையிலிருந்து ஒரு நூலகர் கேட்டிருந்தார்.

நேற்று அவருக்காக இந்தப்பட்டியலை மெயிலில் அனுப்பி வைத்திருந்தேன்.

தேவைப்படும் வாசகர்களுக்காக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்

1)   ஏழு தலை நகரம் – விகடன் வெளியீடு-சிறார் நாவல்

2)   கால்முளைத்த கதைகள்-  உயிர்மை வெளியீடு – சிறார் கதைகள்

3)   கிறுகிறுவானம்- பாரதி புத்தகாலயம் – சிறார் நாவல்

4)   அக்கடா – வம்சி பதிப்பகம் -சிறார் நாவல்

5)   சிரிக்கும் வகுப்பறை -வம்சி பதிப்பகம் -சிறார் நாவல்

6)   சாக்ரடீஸீன் சிவப்பு நூலகம் – உயிர்மை பதிப்பகம் – சிறார் நாவல்

7)   அண்டசராசரம் – உயிர்மை பதிப்பகம் – சிறார் நாவல்

8)   படிக்கத் தெரிந்த சிங்கம் -டிஸ்கவரி புக் பேலஸ் -சிறார் நாவல்

9)   மீசையில்லாத ஆப்பிள் - டிஸ்கவரி புக் பேலஸ் - சிறார் நாவல்

10) கற்பனைக்குதிரை – பாரதி புத்தகாலயம் –  சிறார்விளையாட்டு புத்தகம்

11) வெள்ளை ராணி – பாரதி புத்தகாலயம் –  சிறார்விளையாட்டு புத்தகம்

12) எனக்கு ஏன் கனவு வருகிறது – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

13) தலையில்லாத பையன் – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

14) பம்பழாபம் – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

15) காசுக்கள்ளன் – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

16) லாலிபாலி – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

17) எழுதத் தெரிந்த புலி – பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

18) நீளநாக்கு- பாரதி புத்தகாலயம் –  சிறார் கதைகள்

19) ஆலீஸின் அற்புத உலகம் – லூயி கரோல் – வம்சி பதிப்பகம் -மொழிபெயர்ப்பு

20) Whirling Swirling Sky –   ஆங்கில மொழிபெயர்ப்பு (கிறுகிறுவானம்)

மொழிபெயர்ப்பாளர் G.Geetha -வம்சி பதிப்பகம்

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: