கோடைப்பயணம்

நாளை முதல் பதினைந்து நாட்கள்  கோடைப் பயணம் புறப்படுகிறேன்.

ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன்.

ராஜபாளையத்தில் ஜுன் 4  அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்.  இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன்

ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன்

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: