பார்க்க- படிக்க-இணையதளங்கள்.

 


சமீபத்தில் நான் பார்த்த, வாசித்த சில முக்கிய  இணையதளங்கள். 


1) வொங்கர் வாய் குறும்படம்உலகப்புகழ்பெற்ற ஹாங்காங் திரைப்பட இயக்குனர் வொங்கர் வாய் இயக்கிய குறும்படமிது. அற்புதமான ஒளிப்பதிவு. கனவுதன்மை மிக்க காட்சிகள். இசை சேர்ந்த நேர்த்தியான குறும்படம்


http://www.dailymotion.com/video/k2uNhEnQzp8nYwooFR


2) சிமாந்தோ அடிஸின் நேர்காணல்ஆரஞ்சு பரிசு பெற்ற நாவலாசிரியையான சிமாந்தோ அடிஸின் நேர்காணல் உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கதைகள், கட்டுரைகள் கொண்ட இலக்கிய இணையமிது.


 http://www.bookslut.com/features/2009_08_014928.php


3) போர்ஹே ஒரு ஆவணப்படம்லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹே பற்றிய இந்த ஆவணப்படம் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து பேசுகின்றது. 


The Mirror Man Directed by Philippe Molins


http://www.ubu.com/film/borges.html4) கற்றுதரும் கணிதம்கணிதத்தை கற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதை எளிமையாக கற்று தரும் முறைகள் பற்றிய கல்வி சார்ந்த விளக்கபடமிது. அமெரிக்க பள்ளிகளில் கணிதம் கற்பிக்கபடும் முறை பற்றியும் கணிதம் தொடர்பான கேள்விகளும் இந்த விளக்கபடத்தில் இடம் பெற்றுள்ளன. தரமான கல்வி விளக்கபடங்களில் இதுவும் ஒன்று


http://www.youtube.com/watch?v=Tr1qee-bTZI5) மகாத்மா காந்தியின் பாதை


மகாத்மா காந்தி வாழ்ந்த இடங்களையும் அவர் பயணம் மேற்கொண்ட நகரங்களையும் தேடி மேற்கொள்ளப்பட்ட மறுபயணத்தின் ஆவணப்படமிது. கோட்சேயின் நேர் முகம் இதில் இடம் பெற்றுள்ளது. காந்தி பற்றிய ஆவணப்படங்களில் சிறப்பான படமிது.


http://www.gandhitopia.org/video/a-death-for-peace-mahatma6) பூச்சிகளின் விசித்திர உலகம்பூச்சிகள்,புழுக்கள், சிற்றுயிர்களின் அகவுலகையும் அதன் போராட்டங்களையும் விவரிக்கும் மிக அற்புதமான அனிமேஷன் திரைப்பட வரிசையிது. நான்கைந்து நிமிச படங்களாக நிறைய வெளிவந்துள்ளது. அதில் மிக முக்கியமான நான்கு இந்த இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.


http://animation.front.lv/category/minuscule/7) இதாலோ கால்வினோ சிறுகதைஇதாலோ கால்வினோவின் விஞ்ஞானபுனைகதையான காஸ்மிக் டேல்ஸ் தொகுதியில் உள்ள சிறுகதை ஒன்றின் குறும்பட வடிவமிது.


http://www.youtube.com/watch?v=EZ9cEZhiGPw8) சந்தோஷ் சிவனின் குறும்படம்


எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக சந்தோஷ் சிவன் இயக்கிய பனிரெண்டு நிமிச குறும்படம். இந்த வரிசையில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் லாரி டிரைவராக பிரபுதேவா நடித்திருக்கிறார். தேர்ந்த ஒளிப்பதிவு இசை என்று சிறப்பான குறும்படமிது.


Prarambha Part 1 : http://www.youtube.com/watch?v=wTeG4K3v_hw9) பணக்கார நாய்


 எஜமான் மரணத்தின் பின்னால் ஒரு நாய்க்கு கோடிக்கணக்கான சொத்து கிடைக்கிறது. அந்த நாய் பணத்தை என்ன செய்கிறது என்பதை பற்றிய அனிமேஷன் திரைப்படமிது.


http://www.youtube.com/watch?v=S3ezma9cLEs10) விளம்பர தந்திரம்


ஒரு சோப்பு கம்பெனி தன் விளம்பரத்திற்கான ஒரு பெண்ணை எப்படி தயார் செய்கிறது. அவள் எப்படி உருமாற்றம் அடைகிறாள் என்பதை விளக்கும் விருது பெற்ற குறும்படம்.


http://www.youtube.com/watch?v=iYhCn0jf46U****


தீவிர வாசகர்களுக்காக நான் சிபாரிசு புதிய புத்தகங்கள்    


1.       Diary of a Bad Year by J. M. Coetzee – novel,


2.       Chicken with Plums - Marjane Satrapi - Graphic novel


3.       2666- Roberto Bolano -novel -


4.       The Poetry of Arab Women - Anthology – Nathalie Handal


5.       The Sea by John Banville- Booker Prize Novel


6.       Satyajit Ray : Essays (1970-2005)- Author: Gaston Roberge


7.       E.E. CUMMINGS  -A Biography  By Christopher Sawyer-Laucanno.


8.       THE BROTHERS KARAMAZOV  Fyodor Dostoevsky. New Translation- by Richard Pevear and Larissa Volokhonsky. .2007


9.       A Drifting Boat: An Anthology of Chinese Zen Poetry. Translated by Jerome P. Seaton


10.   Cosmos – Witold Gombrowicz -novel -


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: