மாணவர் எழுச்சியை ஆதரிப்போம்

தமிழகம் காணாத அளவில் எழுந்துள்ள மாணவர் எழுச்சியை ஆதரிப்போம்.
இது ஒரு அடையாளப் போராட்டம். ஜல்லிகட்டு இதன் குவிமையம் என்ற போதும் மாணவர்களின் சமூக அக்கறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அமைதியான முறையில் வீதியில் இறங்கிப் போராடிய வரும் இளைய சமுதாயத்தை வாழ்த்துவோம்.
அவர்கள் நம் அனைவரின் உரிமைகளுக்காகவுமே களம் இறங்கி உள்ளார்கள்.
ஆகவே அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் உடனிருந்து ஆதரவு தருவதும் நமது கடமை.
இது குறித்துப் புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்வில் நான் பேசியதன்காணொளி
Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: