ஏப்ரல் 13

டிஸ்கவரி புக் பேலஸ்   எனது  பிறந்த நாளை வாசகர்களுடன்  கொண்டாடும் விதமாக  ஏப்ரல் 13 வியாழன் மாலை ஐந்து மணிக்கு   கேக் வெட்டிப்  பகிர்ந்து கொள்வதுடன்  ஒரு   கலந்துரையாடல் நிகழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

••

0Shares
0