எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள்

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்களாக  பார்த்துக் கொண்டுவருகிறேன். பெரும்பான்மையான படங்கள் மேலோட்டமாக உருவாக்கபட்டிருக்கின்றன. எழுத்தாளன் என்ற பிம்பம் எப்போதுமே எவரையும் புரிந்து கொள்ளாதவராக, குடும்பத்தை வெறுப்பவராக, உறவுகளில் சிக்கல் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறது. எழுத்தாளர்களைப் பற்றிய படம் என்றபோதும் இவை முதன்மையாக எழுத்தாளனின் காதலைப் பேசுபவை. இந்தத் திரைப்படங்களைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1.     பாப்லோ நெருதாவைப்பற்றிய திரைப்படம்

Neruda / 2016 / directed by Pablo Larraín.

2.     ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய படம்

Wilde /1997 / directed by Brian Gilbert

3.     ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றிய திரைப்படம்.

Nora / 2000 / directed by Pat Murphy

4.     எமிலி ஜோலா பற்றிய திரைப்படம்.

The Life of Emile Zola/ Director: William Dieterle

5.     கீட்ஸ் பற்றிய திரைப்படம்

Bright Star – 2009 /Director: Jane Campion

6.     சில்வியா பிளாத் பற்றிய திரைப்படம்

Sylvia  2003  / directed by Christine Jeffs

7.     டால்ஸ்டாய் பற்றிய திரைப்படம்

The Last Station /2009  /directed by Michael Hoffman,

8.     ஆன்டன் செகாவ் பற்றிய திரைப்படம்

Anton tchékhov 1890  /2015 / Director: René Féret

9.     ஹென்றி மில்லர் பற்றிய திரைப்படம்

Henry & June /1990 – Director: Philip Kaufman

10.    சார்லஸ் டிக்கன்ஸ் பற்றிய படம்

The Invisible Woman / 2013 / directed by Ralph Fiennes .

==

Archives
Calendar
October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: