பயண நல்கை
சாகித்ய அகாதமி எழுத்தாளர்களுக்கான பயண நல்கை குறித்து அறிவித்துள்ளது.
நாற்பது வயதிற்குட்பட்ட எழுத்தாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எந்த மாநிலத்திற்கு பயணம் போக விரும்புகிறார் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்பிக்க வேண்டும்
ரூ15000 பயண நிதியாக அளிக்கபடும்.
இது குறித்த விபரங்கள் அறியவும் , விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் வேண்டிய முகவரி
Regional Secretary
Sahitya Akademi
Guna Buildings
II Floor, No. 443(304)
Anna Salai, Teynampet
Chennai-600018
Phone : 044-24311741
Fax : 044-22541466
e-mail : chennaioffice@sahitya-akademi.gov.in