அறிவிப்பு


பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறேன்.



ஏப்ரல் 4 ம் தேதி (4.4.10. ) ஞாயிற்றுகிழமை மதியத்திற்கு மேல் கோவையில் இருப்பேன்.


சந்திக்க விரும்பும் நண்பர்கள் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகம் திரு. வேலாயுதம் அய்யா அவர்களை தொடர்பு கொண்டால் தங்கியுள்ள இடம் நேரம் போன்ற விபரங்களை தருவார்கள்.



தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.



விஜயா பதிப்பகம். 04222382614 . 9487503682

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: