திரைப்பட விழா

 


அமெரிக்காவின் புகழ்பெற்ற  Beloit International Film Festival , 2011.வில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் குறும்படங்கள் குறித்த  தனி பிரிவு உள்ளது,


இதில் போட்டி மற்றும் தனி திரையிடல் இரண்டும் உள்ளது, ஆகவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியான படங்களை அனுப்பலாம்,


தமிழ் குறும்படங்கள். டாகுமெண்டரி.  அனிமேஷன். மற்றும் முழுநீளப் படங்களை இந்த போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்,


மே 15 க்குள் அனுப்பபடும் விண்ணப்பங்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது,


மேலதிக விபரங்களுக்கு


https://www.beloitfilmfest.com/


விண்ணப்பங்களுக்கு :


Beloit International Film Festival Submission


https://www.withoutabox.com/login/4503


 


 


 

0Shares
0