கவிதைகளுடன் ஒரு நாள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக் தனக்கு மிகவும் பிடித்தமான செர்பியக்கவிஞரான MILAN DJORDJEVIC கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு சிமிக் எழுதியுள்ள அறிமுகவுரை முக்கியமானது.
சிமிக் மொழியாக்கம் செய்த Oranges And Snow Selected Poems of Milan Djordjevic என்ற கவிதைத்தொகுதியை இன்று வாசித்தேன்.
சமகால உலகக்கவிதைகளில்  Milan Djordjevic மிக முக்கியமானவர். 1954ல் பெல்கிரேடில் பிறந்தவர் மிலன் ஜோர்ஜிவிக். அவரது அப்பா ஒரு கட்டிடக்கலை நிபுணர்.
மிலன் ஜோர்ஜிவிக்கின் கவிதை மொழி அபாரமான வீச்சுடன் வெளிப்படுகிறது. எளிய சொற்களைக் கொண்டு அவர் உணர்ச்சிகளின் மோதலை அழகாக பதிவு செய்கிறார்.
காலியான சட்டைப் பையை போலிருந்தது தேவாலயம்  என்றொரு கவிதை வரி துவங்குகிறது.
மனிதர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கிறது மழை என இன்னொரு கவிதை வரி சொல்கிறது.
மிகுந்த மனவெழுச்சியை தந்த இந்த கவிதைகளுடன் புத்தாண்டினைத் துவங்கியிருக்கிறேன்.
••
The Rain Wants to Kill Itself
With its fingers the rain stains your window and mumbles.
It wants to come in and kill itself.
I see you are in bed and couldn’t care less.
In the dark. Naked. Couldn’t care less.
Your hair loose. Your thighs spread open.
And there, in plain sight, black moss!
Your left middle finger busy, busy!
Villain, searching for the red crest.
While golden honey already oozes.
You call me from your delirium tremens.
Me already changed into a crow.
I fly down into your lap and peck, peck.
And then in my beak carry the caught fish away,
to go play cards and drink.
While the rain with its fingers
makes stains over your windowpanes and mumbles,
counts its beads,
wants to come in and kill itself.
•••
2
Overcoat lies. On the floor.
Without a drop of blood on it.
Overcoat lies. Weary.
Crumpled, discarded and black.
—Overcoat! Overcoat! Overcoat!

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: