தேசாந்திரி அரங்கு எண்கள் 391& 392

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள  செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக்  காட்சியில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

எண்கள் 391& 392

முதன்மை நுழைவாயிலாக உள்ள ஐந்தாவது நுழைவாயில் வழியாக வந்தால்  கடைசி இரண்டுகடைகள்.

பபாசி அலுவலகம் உள்ள வாசல் வழியாக  வந்தால் அதே வரிசையின் கடைசி இரண்டு கடைகள்.

முதல் நுழைவாயில் வழியாக வந்தால் 6 வது பாதையில் கடைசி.

கடைசி நுழைவாயில் வழியாக வந்தால் ஐந்தாவது பாதையில் கடைசி.


புத்தக கண்காட்சி நடைபெறும் இடம்

செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி

old No 738 new no 462, Poonamallee High Road evr salai, Shenoy Nagar, Chennai – 600030, Opposite Pachaiyappas College

நேரம் : மதியம் 2 முதல் இரவு 9 வரை

விடுமுறை நாட்களில் : காலை 11 மணி இரவு 9 வரை

நுழைவு கட்டணம் ரூ 10

Map :

https://www.google.com/maps/place/St+George’s+Anglo+Indian+Higher+Secondary+School/@13.076884,80.232205,16z/data=!4m5!3m4!1s0


Archives
Calendar
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: