வாழ்த்துகள்

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

அன்பிற்குரிய  வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

••

விளக்கு விருது 1996முதல்அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களை முறையாகக் கண்டறிந்து வழங்கப்படும் கௌரவிக்க விருது.

இந்த ஆண்டுக்கான விளக்கு விருதிற்கு கவிஞர் சமயவேலும் எழுத்தாளர் ராஜ்கெளதமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெற்ற இருவருக்கும் என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

••

Archives
Calendar
January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: