விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.

நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி

••

நிகழ்வை முழுமையாக ஸ்ருதி டிவி ஒளிப்பதிவு செய்துள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் உரை

S. Ramakrishnan speech | இயற்றமிழ் வித்தகர் விருது | Vaiko | எஸ்.ராமகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=hRG95oTMKFo

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
பைந்தமிழ் மன்றத்தின் ‘இயற்றமிழ் வித்தகர் விருது’ பொற்கிழி வழங்கும் விழா

https://www.youtube.com/watch?v=hRG95oTMKFo

வைகோ சிறப்புரை |

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
பைந்தமிழ் மன்றத்தின் ‘இயற்றமிழ் வித்தகர் விருது’ பொற்கிழி வழங்கும் விழா
அழித்துவிடலாம்.. தோற்கடிக்க முடியாது! வைகோ சிறப்புரை | எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம் | Vaiko speech | S.Ramakrishnan
https://www.youtube.com/watch?v=LTVoDUlhI3Q

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
பைந்தமிழ் மன்றத்தின் ‘இயற்றமிழ் வித்தகர் விருது’ பொற்கிழி வழங்கும் விழா
கவிஞர் தங்கம் மூர்த்தி உரை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
பைந்தமிழ் மன்றத்தின் ‘இயற்றமிழ் வித்தகர் விருது’ பொற்கிழி வழங்கும் விழா
தோழர் எஸ்.ஏ.பெருமாள் உரை |
https://www.youtube.com/watch?v=NfmS8GsRgS4
நன்றி
ஸ்ருதி டிவி
புகைப்படங்கள்
ஹர்ஷி & பாலா
Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: