பிறந்தநாள்

ஏப்ரல் 13 – எனது பிறந்த நாளை முன்னிட்டு  தேசாந்திரி அலுவலகத்தில்  நண்பர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்.

விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் ஒன்று கூடி தேநீர் அருந்தும் நிகழ்வாக அமைக்கலாம் என எண்ணம்.

நிகழ்வின் சிறப்பாக  சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை ஒன்றினை வாசிக்க இருக்கிறேன்.

வாருங்கள், நாம் ஒன்றுகூடி கதை பேசுவோம்.

நேரம் :  மாலை 5 மணி முதல் 7  : 30 வரை

நாள்  : 13.04.2018    வெள்ளிக்கிழமை

முகவரி

தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சத்யா கார்டன்
சாலிகிராமம். சென்னை- 93
தொலைபேசி 044- 23644947. அலைபேசி 9600034659
mail id:Desanthiripathippagam@gmail.com
••

ஆற்காடு ரோடினையும் கே.கே.நகரையும் இணைக்ககூடியது எண்பதடி சாலை . இந்த சாலையில் கோல்டன் பேரடைஸ் கல்யாண மண்டபத்தின் அருகே கங்கை அபார்ட்மெண்ட் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் வாசலில்  Sivan ENT கிளினிக் என்ற போர்டு பெரியதாக இருக்கும். EB டிரான்ஸ்பார்மர் ஒன்றும் முன்வாசலை ஒட்டியிருக்கும்.  அபார்ட்மெண்டின் உள்ளே வந்தால் நடுவிலுள்ள பகுதியில் முதல்தளம்.

•••

Map

https://goo.gl/maps/827pAp933bD2

12.04. 2018 முதல் உலகப்புத்தக தினம் 24.04.2018  வரை தேசாந்திரி பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் 20 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்

Archives
Calendar
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: