பிரமிள் படைப்புகள்

கவிஞர் பிரமிளின் நெருக்கமான நண்பர் கால.சுப்ரமணியம் .   பிரமிள் மறைவிற்கு பின்பு அவரது கையெழுத்துபிரதிகள். நூல்களை காப்பாற்றி ஆவணப்படுத்தி வருபவர். தற்போது தனது லயம் பதிப்பகம் மூலம் பிரமிளின் மொத்த படைப்புகளையும்  ஒருசேர வெளியிடுகிறார். மிக அரிய முயற்சி.  நாம் அனைவரும் இதற்கு உறுதுணை அளிக்க வேண்டும்

••

லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக
2018 ஜூன் மாத இறுதிக்குள் வெளிவரவுள்ள
பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள்
————————————————————————-

பிரமிள் படைப்புகள்
(பதிப்பு : கால சுப்ரமணியம்)

1. தொகுதி-1 : கவிதைகள், ரூ. 550
2. தொகுதி-2 : கதைகளும் நாடகங்களும், ரூ. 600
3. தொகுதி-3 : விமர்சனக் கட்டுரைகள் : 1960–80, ரூ. 650
4. தொகுதி-4 : விமர்சனக் கட்டுரைகள் : 1980-2000, ரூ. 650
5. தொகுதி-5 : பேட்டிகளும் உரையாடல்களும், ரூ. 400
6. தொகுதி-6 : தமிழாக்கம்-அறிவியல்- ஆன்மீகம், ரூ. 550

3400 பக்கங்கள் / டெமி/காலிகோ/ மொத்த விலை ரூ.3400
——————–
முன்வெளியீட்டுத் திட்டத்தில் ஜூலை மாதம் 2018 இறுதிவரை
ரூ. 3000 (அனுப்பும் செலவுடன்) சலுகை விலையில் கிடைக்கும்.
——————–
தொடர்புக்கு
K.Subramanian, 21A (14B), Amirtham Illam, 8th Street.
Gokulam Colony, P.N.Pudur, Coimbatore 641041.
Email: kasu.layam@gmail.com / Ph. 9442680619.

முன்தொகை அனுப்ப
Name of the Account : Subramanian,
Bank : AXIS Bank, Sathyamangalam Branch.
Current Account No. 916020063077014
IFS Code : UDIB0000368.

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: