கால் முளைத்த கதைகள்
கால் முளைத்த கதைகள்
விலை ரூ 100
பூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை பல்வகைப்பட்ட இயற்கை சார்ந்த நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றைத் தேடித்தொகுத்து சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்
••
புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூலில் கால்முளைத்த கதைகளில் இருந்து ஒரு கதை பாடமாக வைக்கபட்டுள்ளது.
நூலைப் பெற
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
044 23644947
9600034659
desanthiripathippagam@gmail.com