ஈரோடு – வாசகர் சந்திப்பு

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 8, புதன்கிழமை ஈரோடு வருகிறேன்.
அன்று மாலை புத்தகக் கண்காட்சியினுள் தேசாந்திரி பதிப்பகம் ஸ்டால் எண் 207ல் வாசகர்களைச் சந்திக்கிறேன்.
விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் சந்திக்கலாம்.
தொடர்புக்கு
ஈரோடு கிருஷ்ணன் 9865916970

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: