ராயப்பேட்டை புத்தகத் திருவிழா

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

கடை எண் 117.

நாளை சனிக்கிழமை 18 மாலை 4 :30 முதல் இரவு 8:30 வரை

தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

திங்கள்கிழமை முதல் ஞாயிறுவரை மாலை நேரத்தில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கில் இருப்பேன்.

விருப்பமான  வாசகர்கள் சந்திக்கலாம்.

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: