புத்தக வெளியிட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில்  இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள்


  1. சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு
  2. ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள்
  3. கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்
  4. பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல்
  5. பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள்

புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

காணொளி :

https://www.youtube.com/watch?v=HDJJBqw1JXo

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: