திரைப்படங்கள்

ஆல்பம்

கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட படம் இது.
இயக்குனர் வசந்த பாலன்.
ஆர்யன் ராஜேஸ், சுருதிகா, விஜயகுமார், பிரகாஷ்ராஜ் நடிக்க
கார்த்திக் ராஜா இசையமைத்த இந்த திரைப் படத்திற்கு
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

பாபா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கௌண்ட மணி நடித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

பாப்கார்ன்

கனா ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இந்த படத்தின் இயக்குனர் நாசர். மோகன்லால், சிம்ரன் நடித்த இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

சண்டக்கோழி

ஜிகே கார்பரேசன் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இயக்குனர் லிங்குசாமியின் வெற்றிப் படம் சண்டைக்கோழி.
விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் நடித்த இந்தப் படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

பீமா

சூர்யா மூவிஸ் ஏ.எம் ரத்தினம் அவர்களால் தயாரிக்கப் பட்டு லிங்கு சாமியால் இயக்கப் பட்ட திரைப்படம் இது.
விக்ரம், பிரகாஷ் ராஜ், திரிஷா, ரகுவரன் மற்றும் பலர் நடித்தது.

உன்னாலே உன்னாலே

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனால் தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தின் இயக்குனர் ஜீவா.
வினய், சதா. தனிஷா முகர்ஜி நடித்த இந்தப் படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

தாம் தூம்

சி டிவி நிறுவனம் தயாரிக்க ஜீவாவால் இயக்கப் பட்ட திரைப்படம்.
ஜெயம் ரவி, கங்கனா ரானட் நடித்த இந்த திரைப் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்

மோதி விளையாடு

கதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்

நடிகர்கள் : வினய், கஜல்அகர்வால்

இயக்கம் : சரண்

சிக்கு புக்கு

கதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்

நடிகர்கள் : ஆர்யா, ஸ்ரேயா

இயக்கம் : மணிகண்டன்

அவன் இவன்

வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்

நடிகர்கள் : ஆர்யா, விஷால்

இயக்கம் : பாலா

யுவன் யுவதி

கதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்

நடிகர்கள் : பரத், ரீமா

இயக்கம் : ஜி,என்.ஆர் குமரவேல்

பேசு

வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்
இயக்கம் : சிரில்

கர்ணமோட்சம்

கதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்
இயக்கம் : முரளி மனோகர்
தேசிய விருது பெற்ற குறும்படம்
Archives
Calendar
October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: