என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  பாலா. நெட்.
      


தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆளுமையான  இயக்குனர் பாலா தனக்கென பிரத்யேக இணையதளம் ஒன்றினை உருவாக்கியீருக்கிறார்.


இந்த இணையதளத்தில் அவரது திரைப்படங்கள். நேர்காணல்கள் மற்றும் சுயவிபர குறிப்புகள் அவரை பற்றிய செய்திகள் கட்டுரைகள் வெளிவராத அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.

 இந்த இணைய தளத்தில் இருந்து அவருக்கு  நேரடியாக மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி உள்ளது.

http://www.directorbala.net/