என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  அறிவிப்பு
      

 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தமிழ்துறை சார்பில்  வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் என்ற இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.  தமிழ்துறைத் தலைவர் முனைவர்  அ. ராமசாமி இந்த கருத்திரங்கினை நடத்துகிறார்.


பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கின் துவக்க நாள் காலை பத்து மணிக்கு நான் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் குறித்து உரையாற்ற இருக்கிறேன். 


விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும். 


நாள் 12. 02.10. நேரம் : காலை பத்துமணி. இடம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம். திருநெல்வேலி.