|
உயிர்மை பதிப்பகம் தனது விற்பனை மற்றும் உயிர்மை இதழ்களுக்கான தனித்த வலைத்தளத்தினை உருவாக்கி உள்ளது.
உயிர்மை பதிப்பக வெளியீடுகளுடன் விரைவில் தமிழின் முக்கிய நூல்கள் அத்தனையும் இந்த வலைதளத்தில் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யபடுகிறது.
எனது புத்தகங்களை வாங்க விரும்புகின்றவர்கள் இனி உயிர்மை ஆன்லைன் வழியாக எளிதில் வாங்கி கொள்ளலாம்.
http://uyirmmai.com
|