அஞ்சலி

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.

தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்த  பெருமை இவரையே சாரும்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

0Shares
0