நிழலின் இனிமை.

ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிச்சிரோ தனிசாகி எழுதிய In Praise of Shadows 1933 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையாகும்.

இதில் ஜப்பானியப் பாரம்பரியத்தில் ஒளி மற்றும் இருளின் இடம் பற்றிய தனது அவதானிப்புகளை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக ஜப்பானிய வீடு மற்றும் கட்டிடங்களின் தனித்துவம், ஜப்பானிய நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் குறைந்த வெளிச்சம் பற்றியும், மேற்கத்திய தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக சொந்த மண்ணிலிருந்து உருவாகும் அறிவியல் முயற்சிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

In Praise of Shadows வை ஒரு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான காட்சிகள் நேர்காணல்களுடன் சிறப்பாக ஆவணப்படம் உருவாக்கபட்டுள்ளது.

ஆவணப்படத்தின் இணைப்பு

https://youtu.be/C42INHwTfDM?si=_QN_6pMP9ADAl1IC

0Shares
0