இலக்கற்ற பயணி, எனது பயணக்கட்டுரைகளின் தொகுப்பு, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பிராங்பெர்ட், பாங்காக், என சுற்றியலைந்த பல்வேறு அனுபவங்களின் பதிவு, முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 8 அன்று வெளியாகிறது
•••